நினைவு தினம் கடைபிடிப்பு: ஜெயலலிதா உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் அஞ்சலி எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
கோவை மாவட்டத்தில் ஜெயலலிதா நினைவு தினத்தை கடைபிடித்து, அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
சரவணம்பட்டி,
கோவை மாவட்டம் முழுவதும் தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினம் அ.தி.மு.க. சார்பில் கடைபிடிக்கப்பட்டது. கோவையில் உள்ள சரவணம்பட்டியை அடுத்த விளாங்குறிச்சி பகுதியில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வும், கோவை புறநகர் வடக்கு மாவட்ட அவைத்தலைவருமான வி.சி.ஆறுக்குட்டி தலைமை தாங்கி, ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கே.ஆர்.ஜெயராம், மாவட்ட கவுன்சிலர் அபிநயா ஆறுக்குட்டி மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
காளப்பட்டி சித்ரா நால்ரோடு
கோவை காளப்பட்டி சித்ரா நால்ரோடு பகுதியில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கோவை புறநகர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் செந்தில் என்ற கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
அவர், ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் ராஜேந்திரன், அவைத்தலைவர் சாமி, பகுதி பேரவை செயலாளர் குறிஞ்சிமலர் பழனிச்சாமி, பகுதி பாசறை செயலாளர் விஜயகுமார், வார்டு செயலாளர்கள் ஆர்.பி.ரகுபதி, பாலகிருஷ்ணன், குபேந்திரன், சண்முகசுந்தரம், சார்பு அணி நிர்வாகிகள் காளியப்பன், கார்த்திகேயன், லட்சுமணன், நாகராஜ், மேனகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எஸ்.எஸ்.குளம் ஒன்றியம்
கோவை எஸ்.எஸ்.குளம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோவை அத்திப்பாளையம் ஊராட்சி நால்ரோடு பகுதியில் நடைபெற்றது. இதற்கு எஸ்.எஸ்.குளம் மேற்கு ஒன்றிய அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் சுகுமார், பொதுக்குழு உறுப்பினர் இடிகரை சதீஷ், அத்திப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுபத்ரா புருஷோத்தமன், ஒன்றிய கவுன்சிலர் ராஜேஸ்வரி, அத்திபாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெய லட்சுமி, அ.தி.மு.க. நிர்வாகிகள் சண்முகசுந்தரம், முருகேசன், ராமலிங்கம், பாபா சந்திரசேகர், சக்கரவர்த்தி, வேலுமணி, சதீஷ், அத்திப்பாளையம் கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அத்திப்பாளையம் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொண்டாமுத்தூர்
கோவை புறநகர் தெற்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதி கழகம் சார்பில் ஜெயலலிதா நினைவு தினம் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரத்தில் நடைபெற்றது. இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட கழக இணைச்செயலாளர் லட்சுமிகாந்தன், பகுதி கழக செயலாளர் எஸ்.மணிமேகலை, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் லட்சுமி காந்தன், பகுதி கழக செயலாளர் பி.கே.ஸ்ரீனிவாசன், ஆர்.எஸ்.புரம் நாகராஜ், சித்திரைமுருகேஷ், மண்டல கழக செயலாளர்கள் ஜி.தர்மராஜ், டி.கே.கண்ணையன், கேபிள் எம்.சரவணன், சி.கே.விஸ்வநாதன், பி.பத்மநாபன் மற்றும் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இடிகரை
ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி கூடலூர் கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளை யம், ஜோதிபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பிளிச்சி, இடிகரை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. கூடலூர் கவுண்டம்பாளையத்தில் ஜெயலலிதா சிலைக்கு கோவை புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ., ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வீரபாண்டி பேரூராட்சி நாயக்கனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர்கள் கே.வி.என்.ஜெயராமன், கோவனூர் துரைசாமி, நகர செயலாளர்கள் குருந்தாசலம், ரகுநாதன், ஆனந்தன், ராமதாஸ், மாவட்ட கவுன்சிலர் கவி சரவணகுமார், ஊராட்சி தலைவர்கள் டி.ரவி, ரமேஷ்குமார், சாவித்திரி ராஜன், ஒன்றிய துணைத்தலைவர் பூக்கடை ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் மாணிக்கம், மினி சம்பத் ஐயாசாமி, முன்னாள் ஒன்றிய தலைவர் வீரபாண்டி விஜயன், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர்கள் குணசேகரன், மாரியப்பன், சம்பத் மற்றும் நிர்வாகிகள் பிரிக்கால் ரவி, தடாகம் தர்மராஜ், ஜெயபால், வீரபாண்டி சிக்கந்தர், வீரபாண்டி ஆனந்த்குமார், நாகராஜ், எல்.என்.தனபால், முன்னாள் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அன்னூர்
அன்னூர் கைகாட்டி பகுதியில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் அமுல் கந்தசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர்அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அருகில் அன்னூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சாய் செந்தில், பிரபு சரவணன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story