
நாடு முழுவதும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது நிலுவையில் உள்ள 4,732 வழக்குகள்
நாடு முழுவதும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது 4,732 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சுப்ரீம்கோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Feb 2025 8:46 AM IST
ஆந்திர சட்டசபையில் இருந்து 8 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்
ஆந்திர சட்டசபையில் இருந்து 8 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
27 Feb 2024 6:56 PM IST
அருணாச்சல பிரதேசம்: பா.ஜ.க.,வில் இணைந்த 4 எம்.எல்.ஏ.,க்கள்
அருணாச்சல பிரதேசத்தில் நடப்பாண்டிலேயே சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
25 Feb 2024 4:05 PM IST
ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா; எம்.எல்.ஏக்கள் நீக்கத்தை ஏற்க முடியாது - சபாநாயகர் அறிவிப்பு
ஏக்நாத் ஷிண்டேவை சட்டமன்ற கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்க உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் இல்லை என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
10 Jan 2024 6:33 PM IST
சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் இருந்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார்.
18 Nov 2023 12:02 PM IST
எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஐகோர்ட்டுகள், சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்கி, தேவைக்கேற்ப வழக்குகளை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு வலியுறுத்தி உள்ளது.
9 Nov 2023 11:51 AM IST
ஆந்திர சட்டசபையில் 15 எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்
ஆந்திர சட்டசபையில் 15 எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
22 Sept 2023 2:22 AM IST
எம்.எல்.ஏ.க்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு ஏம்பலம், அரியாங்குப்பம், திருபுவனை தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
4 Aug 2023 11:04 PM IST
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?; பரபரப்பு தகவல்கள்
கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
29 July 2023 12:15 AM IST
புதிய அரசு பதவி ஏற்று 2 மாதமே ஆகும் நிலையில் மந்திரிகளுக்கு எதிராக காங். எம்.எல்.ஏ.க்கள் புகார்
கர்நாடகத்தில் புதிய அரசு பதவி ஏற்று 2 மாதமே ஆகும் நிலையில் மந்திரிகளுக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புகார் கூறி எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
26 July 2023 12:15 AM IST
மணிப்பூர் வன்முறை: மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை; எம்.எல்.ஏ.க்கள் கூட்டறிக்கை
மணிப்பூர் வன்முறை சம்பவத்தில் மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளனர் என எம்.எல்.ஏ.க்கள் கூட்டறிக்கை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளனர்.
22 July 2023 8:32 AM IST
நாட்டின் முதல் 3 பணக்கார எம்.எல்.ஏ.க்கள் இந்த மாநிலத்தில்...! ஓர் அலசல் ரிப்போர்ட்
இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ.வின் சொத்து மதிப்பு ரூ.1,400 கோடியாகவும், மேற்கு வங்காள எம்.எல்.ஏ.வின் சொத்து மதிப்பு ரூ.2 ஆயிரத்திற்கு குறைவாகவும் உள்ளது.
20 July 2023 8:06 PM IST