சேலத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சேலத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Dec 2020 10:32 AM IST (Updated: 24 Dec 2020 10:32 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சேலம் மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம்,

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சேலம் மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க துணை தலைவர் லெனின் தலைமை தாங்கினார். செயலாளர் அர்த்தனாரி சிறப்புரையாற்றினார். பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வை உறுதிப்படுத்தவேண்டும். காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story