மாவட்ட செய்திகள்

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தர்ணா போராட்டம் + "||" + Dharna struggle to repeal agricultural laws

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தர்ணா போராட்டம்

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தர்ணா போராட்டம்
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி திருவாரூரில் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
திருவாரூர்,

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி திருவாரூரில் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.

திருவாரூர் புதிய ரெயில் நிலையம் முன்பு சி.ஜ.டி.யூ., ஏ.ஜ.டி.யூ.சி., தொ.மு.ச. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற தர்ணா போராட்டத்துக்கு தொழிற் சங்க தலைவர்கள் குணசேகரன் (ஏ.ஐ.டி.யூ.சி), குருநாதன் (தொ.மு.ச.), மாலதி (சி.ஜ.டி.யூ.) ஆகியோர் தலைமை தாங்கினர். தொழிற் சங்க நிர்வாகிகள் முருகையன், மகாதேவன், சந்திரசேகர ஆசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவசாயிகளுக்கு எதிராக


செயல்படும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
சென்னை மாநகராட்சி திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர் ஆகிய 4 மண்டலங்களில் குப்பைகள் சேகரிப்பது, மக்கும் குப்பைகளை தரம் பிரிப்பது போன்ற பணிகளை தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
2. மனவளர்ச்சி குன்றிய மகளுடன் பெண் தர்ணா
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனவளர்ச்சி குன்றிய மகளுடன் பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.
3. குளித்தலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து தர்ணா
குளித்தலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து தர்ணா
4. பணி நிரந்தரம் செய்யக்கோரி நர்சுகள் உண்ணாவிரத போராட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி தற்காலிக நர்சுகள் நேற்று டி.எம்.எஸ் வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. பணி நிரந்தரம் செய்யக்கோரி நர்சுகள் உண்ணாவிரத போராட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி தற்காலிக நர்சுகள் நேற்று டி.எம்.எஸ் வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.