- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வினைதீர்க்கும் வேலவர் கோவிலில் தைப்பூசத் திருவிழா

x
தினத்தந்தி 31 Jan 2021 1:30 AM GMT (Updated: 2021-01-31T07:00:44+05:30)


வினைதீர்க்கும் வேலவர் கோவிலில் தைப்பூசத் திருவிழா நடந்தது.
பனைக்குளம்,
மண்டபம் யூனியன் பட்டினம்காத்தான் ஊராட்சியில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வினைதீர்க்கும் வேலவர் கோவிலில் தைப்பூசத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேக, தீப ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு அரோகரா கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பட்டினம்காத்தான் ஊராட்சி தலைவர் சித்ரா மருது, ராமநாதபுரம் தாலுகா வீட்டு வசதி கூட்டுறவு சங்க தலைவர் மருதுபாண்டியன் மற்றும் பட்டினம்காத்தான், ராம்நகர், கலெக்டர் அலுவலக குடியிருப்பு, பாரதி நகர், ஆயுதப்படை குடியிருப்பு, சுப்பையா நகர், ஓம் சக்தி நகர், டி பிளாக், நேரு நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire