குப்பையில் கொட்டப்பட்டு கிடந்த ரேஷன் அரிசி


குப்பையில் கொட்டப்பட்டு கிடந்த ரேஷன் அரிசி
x
தினத்தந்தி 31 Jan 2021 3:44 AM GMT (Updated: 31 Jan 2021 3:45 AM GMT)

குப்பையில் ரேஷன் அரிசி கொட்டப்பட்டு கிடந்தது.

திருச்சி, 

திருச்சி பறவைகள் சாலை புதுத்தெருவில் சாலையோரம் ஏராளமான குப்பைகள் தேங்கி கிடந்தன. இந்த குப்பைகளில் நேற்று ரேஷன் அரிசி கொட்டப்பட்டு கிடந்தது. இதை கண்ட அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். ரேஷன் கடையில் இருந்து அரிசியை அங்கு கொண்டு வந்து கொட்டினார்களா? அல்லது ரேஷன் அரிசியை வாங்கி சென்ற எவரேனும் அதை பயன்படுத்தாமல் குப்பையில் கொட்டி சென்றார்களா? என தெரியவில்லை.

Next Story