மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோவில் பணியாளர்கள் சங்க கூட்டம்


மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோவில் பணியாளர்கள் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2021 11:07 AM IST (Updated: 31 Jan 2021 11:07 AM IST)
t-max-icont-min-icon

மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோவில் பணியாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது

மலைக்கோட்டை,
தமிழ்நாடு முதுநிலை திருக்கோவில் பணியாளர்கள் சங்க கூட்டம் மலைக்கோட்டை (கிளை) தாயுமான சுவாமி கோவிலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர்வேலாயுதம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சங்கத்தின் தலைவராக வேலாயுதம், துணைத்தலைவராக பாண்டியராஜன், செயலாளராக சுந்தரமூர்த்தி, துணைச் செயலாளராக மணிகண்டன், பொருளாளராக ராஜலட்சுமி, துணை பொருளாளராக ரவீந்திர நிஷாந்த், சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவராக கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Next Story