குலதெய்வ கோவிலில் சரத்குமார் தரிசனம்


குலதெய்வ கோவிலில் சரத்குமார் தரிசனம்
x
தினத்தந்தி 31 Jan 2021 11:19 AM IST (Updated: 31 Jan 2021 11:19 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே குலதெய்வ கோவிலில் சரத்குமார் சாமி தரிசனம் செய்தார்.

காரைக்குடி, ஜன.31-
சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் மதுரை வரும் வழியில் அவர், தனது மனைவி ராதிகா சரத்குமாருடன் குல ெதய்வ கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்காக சிவகங்கை மாவட்டம் சென்றார். 
காரைக்குடி அருகே உள்ள தளக்காவூரில் உள்ள விநாயகர் கோவில், சிராவயலில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்தனர். 

Next Story