புதுகுறுக்குபாளையத்தில் மருத்துவ முகாம்


புதுகுறுக்குபாளையத்தில் மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 5 Feb 2021 11:31 AM IST (Updated: 5 Feb 2021 11:33 AM IST)
t-max-icont-min-icon

புதுகுறுக்குபாளையத்தில் மருத்துவ முகாம் நடந்தது.

நொய்யல்,

நொய்யல் அருகே உள்ள புதுகுறுக்குபாளையத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் அனிதா, லதா ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு ரத்த மாதிரி எடுத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் குறித்து பரிசோதனை செய்தனர். தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

Next Story