கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு


கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 10 Feb 2021 1:01 AM IST (Updated: 10 Feb 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்வுக்காக பணியாற்றவும் கல்லூரி முதல்வர் ராஜமூர்த்தி தலைமையில் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Next Story