மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று


மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 13 Feb 2021 1:16 AM IST (Updated: 13 Feb 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்றும் புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் 9 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது 8 பேரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story