2 கன்றுகளை ஈன்ற பசு
தினத்தந்தி 14 Feb 2021 1:19 AM IST (Updated: 14 Feb 2021 1:19 AM IST)
Text Size2 கன்றுகளை ஈன்ற பசுவை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள கா.அம்பாபூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 45). இவர் பசுமாடு வளர்த்து வருகிறார். சினையாக இருந்த அந்த பசுமாடு 2 கன்றுகளை ஈன்றது. இதையடுத்து மாட்டையும், கன்றுகளையும் அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire