அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா


அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா
x
தினத்தந்தி 14 Feb 2021 1:35 AM IST (Updated: 14 Feb 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் மேலும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அரியலூர்:
பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிலரே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்திலும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Next Story