புதிதாக ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை


புதிதாக ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 14 Feb 2021 11:38 PM IST (Updated: 14 Feb 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் புதிதாக ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.

அரியலூர்:
பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் 8 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது 7 பேரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 More update

Next Story