கராத்தே போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு


கராத்தே போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு
x
தினத்தந்தி 17 Feb 2021 12:08 AM IST (Updated: 17 Feb 2021 12:08 AM IST)
t-max-icont-min-icon

கராத்தே போட்டியில் முதலிடம் பிடித்த மாணவி பாராட்டப்பட்டார்.

உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவி கவுரிசங்கரி 14-16 வயது அடிப்படையில் மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார். அவருக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவி கவுரிசங்கரியை, பள்ளி தலைமை ஆசிரியர் கங்காதேவி பரிசு வழங்கி பாராட்டினார்.
1 More update

Next Story