புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை


புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 19 Feb 2021 2:05 AM IST (Updated: 19 Feb 2021 2:05 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை.

அரியலூர்:
பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. தற்போது அரியலூர் மாவட்டத்தில் 10 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 7 பேரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story