வேளாண் பொருட்களின் விலை விவரம்
தினத்தந்தி 19 Feb 2021 4:05 AM IST (Updated: 19 Feb 2021 4:08 AM IST)
Text Sizeவேளாண் பொருட்களின் விலை விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்,
அரியலூர் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:-
மக்காச்சோளம் (100 கிலோ) - ரூ.1,710, கடலை (50 கிலோ) - ரூ.2,541. இந்த தகவலை வேளாண் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மகாராஜன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:-
மணிலா (80 கிலோ) - ரூ.7,559. இந்த தகவலை வேளாண் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire