வேளாண் பொருட்களின் விலை விவரம்


வேளாண் பொருட்களின் விலை விவரம்
x
தினத்தந்தி 19 Feb 2021 7:27 PM GMT (Updated: 19 Feb 2021 7:27 PM GMT)

வேளாண் பொருட்களின் விலை விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்:
அரியலூர் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:-
மக்காச்சோளம் (100 கிலோ) - ரூ.1,555. இந்த தகவலை வேளாண் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மகாராஜன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:-
மணிலா (80 கிலோ) - ரூ.8,100, எள் (80 கிலோ) - ரூ.8,169. இந்த தகவலை வேளாண் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

Next Story