மாவட்ட செய்திகள்

வேளாண் பொருட்களின் விலை விவரம் + "||" + Price details of agricultural commodities

வேளாண் பொருட்களின் விலை விவரம்

வேளாண் பொருட்களின் விலை விவரம்
வேளாண் பொருட்களின் விலை விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:-
மக்காச்சோளம் (100 கிலோ) - ரூ.1,571. இந்த தகவலை வேளாண் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மகாராஜன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:-
மணிலா (80 கிலோ) - ரூ.8,550, எள் (80 கிலோ) - ரூ.7,550. இந்த தகவலை வேளாண் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
ஆண்டிமடம் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:-
மக்காச்சோளம் (100 கிலோ) - ரூ.1,700. இந்த தகவலை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.