மாவட்ட செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது + "||" + 2 arrested for selling tobacco products

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உடையார்பாளையம் வெள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த குறலரசன்(வயது 24), அதே பகுதியை சேர்ந்த சந்துரு (55) ஆகியோர் அவர்களது கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. செங்கல்பட்டு மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் கடத்த முயன்ற 3 பேர் கைது
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள தனலட்சுமி நகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் அருகே நேற்று முன்தினம் 2 மினி ஆட்டோவில் புகையிலை பொருட்களை ஒரு கும்பல் ஏற்றி கொண்டு இருப்பதாக கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகனுக்கு அந்த பகுதியை சேர்ந்தவர் தகவல் தெரிவித்தார்.