மாவட்ட செய்திகள்

பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் + "||" + DMK protests against petrol, diesel and gas price hike

பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர்:
அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட தி.மு.க. சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது, பொதுமக்களை வெகுவாக பாதிக்கும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். தமிழக அரசு வரியை குறைக்க வேண்டும். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விற்பனையை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர அனைத்து அணி பொறுப்பாளர்கள் மற்றும் ஆட்டோ, கார் டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை
சென்னையில் இன்று 5-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2. பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் விலைவாசி குறையும். விக்கிரமராஜா பேட்டி.
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் விலைவாசி குறையும். விக்கிரமராஜா பேட்டி.
3. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
4. பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு பாஜகவின் வெற்றியை பாதிக்காது - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்
பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு பாஜகவின் வெற்றியை பாதிக்காது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
5. பெட்ரோல், டீசல் விலையேற்றதை கண்டித்து ஸ்மிருதி இரானி வீட்டின் முன் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலையேற்றதை கண்டித்து ஸ்மிருதி இரானி வீட்டின் முன் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.