மாவட்ட செய்திகள்

அரியலூரில் புதிதாக 2 பேருக்கு கொரோனா + "||" + Corona for 2 people

அரியலூரில் புதிதாக 2 பேருக்கு கொரோனா

அரியலூரில் புதிதாக 2 பேருக்கு கொரோனா
அரியலூரில் புதிதாக 2 பேருக்கு கொரோனா
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. அரியலூர் மாவட்டத்தில் தற்போது 15 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தென்காசியில் 2 பேருக்கு கொரோனா
தென்காசியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.