வேளாண் பொருட்களின் விலை விவரம்
![வேளாண் பொருட்களின் விலை விவரம் வேளாண் பொருட்களின் விலை விவரம்](https://img.dailythanthi.com/Articles/2021/Feb/202102260247281712_Price-details-of-agricultural-commodities_SECVPF.gif)
வேளாண் பொருட்களின் விலை விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:-
மக்காச்சோளம் (100 கிலோ) - ரூ.1,501. கடலை (50 கிலோ) - ரூ.2,840. இந்த தகவலை வேளாண் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மகாராஜன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:-
மணிலா (80 கிலோ) - ரூ.7,699, எள் (80 கிலோ) - ரூ.7,479. இந்த தகவலை வேளாண் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
ஆண்டிமடம் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:-
வரகு (100 கிலோ) - ரூ.1,700. இந்த தகவலை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story