இந்திய கடற்படையில் டிரேட்ஸ்மேன் பணி: ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்


இந்திய கடற்படையில் டிரேட்ஸ்மேன் பணி: ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 28 Feb 2021 4:02 PM IST (Updated: 28 Feb 2021 4:02 PM IST)
t-max-icont-min-icon

இந்திய கடற்படையில் டிரேட்ஸ்மேன் பணிக்கு 1159 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது தளர்வு உண்டு. 10-ம் வகுப்பு படிப்புடன் ஐ.டி.ஐ. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 7-3-2021. விண்ணப்பிக்கும் விதம் உள்பட விரிவான 
விவரங்களை www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Next Story