
8 பேரின் மரண தண்டனை.. இந்தியாவின் அப்பீல் மனுவை ஏற்றது கத்தார் நீதிமன்றம்
கத்தார் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் முடிவில் இந்தியர்கள் 8 பேருக்கும் கடந்த மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
24 Nov 2023 5:20 AM GMT
கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை
இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற 8 இந்தியர்களுக்கு கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
26 Oct 2023 11:03 AM GMT
இந்திய கடற்படையின் கடல்சார் திறனை பிரதிபலிக்கும் வகையில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட போர் பயிற்சி
இந்திய கடற்படை சார்பில் அரபிக்கடலில் பிரம்மாண்ட போர் பயிற்சி நடத்தப்பட்டது.
11 Jun 2023 12:13 AM GMT
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி குண்டு வெற்றிகரமாக பரிசோதனை - இந்திய கடற்படை சாதனை
நீருக்கு அடியில் உள்ள இலக்கை நிர்ணயிக்கப்பட்ட தூரத்தில் இருந்து ‘டார்பிடோ’ துல்லியமாக சென்று தாக்கி அழித்தது.
6 Jun 2023 11:10 PM GMT
ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் இரவில் தரையிறங்கிய போர் விமானம் - இந்திய கடற்படையின் புதிய மைல்கல்
ஐ.என்.எஸ். விக்ராந்தில், மிக்-29கே ரக போர் விமானம் முதல் முறையாக இரவு நேரத்தில் தரையிறங்கியதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
25 May 2023 4:18 PM GMT
பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை முயற்சி வெற்றி - இந்திய கடற்படை போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்டது
கடற்பரப்பில் இந்திய கடற்படையின் ஆயுத பலத்தை பறைசாற்றும் வகையில் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
14 May 2023 11:00 AM GMT
"இந்திய பெருங்கடலில் சீன கப்பல்களின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது" - இந்திய கடற்படை தளபதி
சீன கப்பல்களின் அனைத்து செயல்பாடுகளையும் தீவிரமாக கவனித்து வருவதாக இந்திய கடற்படை தளபதி ஹரிகுமார் தெரிவித்துள்ளார்.
3 Dec 2022 10:15 AM GMT
இந்திய கடற்படை அக்னிவீரர்களில் 341 பேர் பெண் மாலுமிகள்; தலைமை தளபதி தகவல்
இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட 3 ஆயிரம் அக்னிவீரர்களில் 341 பெண் மாலுமிகள் உள்ளனர் என இந்திய கடற்படை தலைமை தளபதி இன்று கூறியுள்ளார்.
3 Dec 2022 9:37 AM GMT
கடல் எல்லைகளைப் பாதுகாக்க, இந்திய கடற்படை தயார்: மத்திய மந்திரி பேச்சு
பாதுகாப்புத்துறை ஆலோசனை கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசினார்.
2 Dec 2022 3:54 PM GMT
இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்து மோதி விபத்து: இருசக்கர வாகனத்தில் சென்ற கர்ப்பிணி உயிரிழப்பு
சென்னை, காமராஜர் சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்து மோதிய விபத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
18 Nov 2022 5:52 PM GMT
டெல்லியில் ராணுவ தளபதிகள் மாநாடு; நாளை முதல் 5 நாட்கள் நடக்கிறது
இந்திய ராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவுகளின் தளபதிகள் பங்கேற்கும் மாநாடு ஆண்டுதோறும் 2 முறை நடைபெறுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டின் 2-வது மாநாடு டெல்லியில் நாளை (திங்கட்கிழமை) முதல் 11-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
5 Nov 2022 9:18 PM GMT
தமிழக மீனவர் மீதான இந்தியக் கடற்படையினரின் துப்பாக்கிச்சூடு கண்டிக்கத்தக்கது - ராமதாஸ்
பதற்றம் நிறைந்த இந்திய-இலங்கை கடல் பகுதியில் மீனவர்களின் படகுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்று கடற்படைக்கு பயிற்சியளிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
21 Oct 2022 7:27 AM GMT