தேர்தல் விதிமுறைகள் குறித்து அனைத்துக்கட்சி கூட்டம்


தேர்தல் விதிமுறைகள் குறித்து அனைத்துக்கட்சி கூட்டம்
x
தினத்தந்தி 1 March 2021 12:13 AM IST (Updated: 1 March 2021 12:13 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் விதிமுறைகள் குறித்து அனைத்துக்கட்சி கூட்டம்

மீன்சுருட்டி
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்து கட்சிகளின் ஒன்றிய பொறுப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை நடைமுறை படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க., அ.ம.மு.க., தி.மு.க., இந்திய தேசிய காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறி கையொப்பமிட்டு சென்றனர்.

Next Story