வேளாண் பொருட்களின் விலை விவரம்


வேளாண் பொருட்களின் விலை விவரம்
x
தினத்தந்தி 2 March 2021 1:10 AM IST (Updated: 2 March 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் பொருட்களின் விலை விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்:
அரியலூர் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:-
மக்காச்சோளம் (100 கிலோ) - ரூ.1,512, வரகு (100 கிலோ) - ரூ.1,751, கம்பு (100 கிலோ) - ரூ.1,595, ராகி (100 கிலோ) - ரூ.2,050, மல்லி (40 கிலோ) - ரூ.8,903, மிளகாய் (10 கிலோ) - ரூ.11,260. இந்த தகவலை வேளாண் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மகாராஜன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:-
மணிலா (80 கிலோ) - ரூ.8,100, எள் (80 கிலோ) - ரூ.7,899. இந்த தகவலை வேளாண் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

Next Story