மாவட்ட செய்திகள்

ஒருவருக்கு கொரோனா தொற்று + "||" + Corona infection per person

ஒருவருக்கு கொரோனா தொற்று

ஒருவருக்கு கொரோனா தொற்று
அரியலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் தற்போது 14 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 26 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூரில் 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. காங். மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவுக்கு கொரோனா தொற்று
காங்கிரஸ் முத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ஒரே நாளில் 84 பேருக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 522 ஆக உயர்ந்துள்ளது.
4. கேரளாவில் மேலும் 13,644- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,644- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. திருப்போரூர் அருகே தனியார் குடியிருப்பில் 12 பேருக்கு கொரோனா தொற்று
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை