வேளாண் பொருட்களின் விலை விவரம்


வேளாண் பொருட்களின் விலை விவரம்
x
தினத்தந்தி 5 March 2021 8:51 PM GMT (Updated: 5 March 2021 8:51 PM GMT)

வேளாண் பொருட்களின் விலை விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்:
அரியலூர் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:-
மக்காச்சோளம் (100 கிலோ) - ரூ.1,521, கடலை (50 கிலோ) - ரூ.2,756. இந்த தகவலை வேளாண் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மகாராஜன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:-
மணிலா (80 கிலோ) - ரூ.8,169, எள் (80 கிலோ) - ரூ.7,070. இந்த தகவலை வேளாண் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
ஆண்டிமடம் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருளின் விலை விவரம் வருமாறு:-
வரகு (100 கிலோ) - ரூ.1,780. இந்த தகவலை வேளாண் விற்பனைக்கூட மேற்பார்வையாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Next Story