திருவிளக்கு பூஜை


திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 7 March 2021 6:04 PM GMT (Updated: 7 March 2021 6:04 PM GMT)

திருவிளக்கு பூஜை

ராமநாதபுரம்
ராமநாதபுரம் வெளிப்பட்டினம் முத்தால பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் மகா சிவராத்திரி திருவிழாவில் நேற்று உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவையொட்டி அம்மன் அன்னவாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Next Story