ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்


ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 7 March 2021 6:04 PM GMT (Updated: 2021-03-07T23:34:38+05:30)

ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் சுவாமி மண்டகப்படிக்கு எழுந்தருளியதால் கோவில் நடை சாத்தப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று கோவில் வழக்கம் போல் திறக்கப்பட்டதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே இருந்தது. சாமியை தரிசனம் செய்வதற்காக முதல் பிரகாரத்தில் குவிந்திருந்த பக்தர்கள் கூட்டத்தை காணலாம்.

Next Story