வாக்குப்பதிவு செயல் விளக்க முகாம்


வாக்குப்பதிவு செயல் விளக்க முகாம்
x
தினத்தந்தி 7 March 2021 7:20 PM GMT (Updated: 2021-03-08T00:50:23+05:30)

வாக்குப்பதிவு செயல் விளக்க முகாம்

ஆலங்குளம், 
ஆலங்குளம் அருகே உள்ள எதிர்கோட்டை கிராமத்தில் சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு எந்திரத்தில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து பொது மக்களுக்கு செயல்முறை விளக்க முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்கு பதிவு செய்தனர். இதில் ஆலங்குளம் வருவாய் ஆய்வாளர் பொன்மாரியப்பன், எதிர்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் முத்து பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். 

Next Story