தொழில் முனைவோருக்கான பயிற்சி


தொழில் முனைவோருக்கான பயிற்சி
x
தினத்தந்தி 8 March 2021 12:53 AM IST (Updated: 8 March 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

தொழில் முனைவோருக்கான பயிற்சி

ராஜபாளையம், 
ஜே.சி.ஐ. ராஜபாளையம் எக்ஸல் சார்பில் தொழில் முனைவோருக்கான பயிற்சி நடைபெற்றது. ஜே.சி.ஐ. தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். முன்னாள் பட்டைய தலைவர் விஜய்யேஸ் பாபு தலைமை தாங்கினார். வைமா திருப்பதி செல்வன் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். நிகழ்ச்சியின் பயிற்சியாளராக ஜே.சி.ஐ. தணிக்கை வேல் பாண்டியன் 30 தொழில்அதிபர்களுக்கு பயிற்சி அளித்தார். முடிவில் ஜே.சி.ஐ. செயலர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
1 More update

Next Story