மாவட்ட செய்திகள்

விபத்தில் வாலிபர் சாவு + "||" + Youth dies in accident

விபத்தில் வாலிபர் சாவு

விபத்தில் வாலிபர் சாவு
விபத்தில் வாலிபர் சாவு
திங்கள்சந்தை:
இரணியல் ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் விஜயன். இவருடைய மகன் விஜய ரெக்சின் (வயது 22). இவர் மீன் வியாபாரம் செய்து வந்தார். 
நேற்று மதியம் இவர் திங்கள்சந்தையில் இருந்து பொருட்கள் வாங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி நின்று ெகாண்டிருந்த கார் மீது மோதியதோடு, எதிரே வந்த மற்றொரு கார் மீதும் மோதியது. இந்த விபத்தில் விஜய ரெக்சின் படுகாயமடைந்தார். 
உடனே அவர் சிகிச்சைக்காக நெய்யூர் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார்சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு
சாத்தான்குளம் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
2. கெலமங்கலம் அருகே விபத்தில் வாலிபர் சாவு; நண்பர் படுகாயம்
கெலமங்கலம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.