தாசில்தார்கள் பணியிட மாற்றம்


தாசில்தார்கள் பணியிட மாற்றம்
x
தினத்தந்தி 9 March 2021 12:55 AM IST (Updated: 9 March 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

தாசில்தார்கள் பணியிட மாற்றம்

புதுக்கோட்டை
சட்டமன்ற தேர்தலையொட்டி தாசில்தார்கள் நிலையில் சொந்த சட்டமன்ற தொகுதியில் பணிபுரிந்து வருபவர்கள் மற்றும் ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்து வரும் தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் ஆலங்குடி, அறந்தாங்கி, மணமேல்குடி, பொன்னமராவதி பகுதியில் தனி தாசில்தார்கள் 7 பேர் வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உயர் அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்.
1 More update

Next Story