கொடிஅணிவகுப்பு


கொடிஅணிவகுப்பு
x
தினத்தந்தி 8 March 2021 7:35 PM GMT (Updated: 2021-03-09T01:05:02+05:30)

கொடிஅணிவகுப்பு

அரிமளம்
அச்சமின்றி வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டியில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் சென்றனர். இதில், பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தாமரைக்கண்ணன் உள்பட போலீசார் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story