தாரமங்கலம் பகுதியில் மதுவிற்ற 2 பேர் கைது


தாரமங்கலம் பகுதியில் மதுவிற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 March 2021 4:17 AM GMT (Updated: 2021-03-09T09:47:21+05:30)

மதுவிற்ற 2 பேர் கைது

தாரமங்கலம்:
தாரமங்கலம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சட்டவிரோதமாக மதுவிற்றதாக கோட்டைமேடு பகுதியை சேர்ந்த சிவலிங்கம் (வயது 40), கருக்கல்வாடி குழுமிகாடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Next Story