வாகன சோதனையில் ரூ.62 ஆயிரம் பறிமுதல்


வாகன சோதனையில் ரூ.62 ஆயிரம் பறிமுதல்
x
தினத்தந்தி 9 March 2021 5:53 PM GMT (Updated: 2021-03-09T23:23:03+05:30)

வாகன சோதனையில் ரூ.62 ஆயிரம் பறிமுதல்

தொண்டி
திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கான பறக்கும் படை அதிகாரி வரதராஜன் தலைமையிலான குழுவினர் ராமநாதபுரம் அருகே உள்ள கோப்பேரி மடம் சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சுந்தரமுடையான் குடியிருப்பு குமார் என்பவரிடம் இருந்து உரிய ஆவணம் இன்றி ரூ. 62 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து அதனை கைப்பற்றிய அதிகாரிகள் திருவாடானை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story