விபத்தில் 3 பேர் படுகாயம்
தினத்தந்தி 16 March 2021 11:43 PM IST (Updated: 16 March 2021 11:43 PM IST)
Text Sizeவிபத்தில் 3 பேர் படுகாயம்
கல்லல்
காரைக்குடி கோவிலூரை சேர்ந்தவர்கள் சோலை(வயது 25), பிரகாஷ் (27), செந்தில்(29). இவர்கள் 3 பேரும் ஒரு இருசக்கர வாகனத்தில் வேப்பங்குளம் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது கல்லல் ெரயில்வே கேட் அருகே வந்தபோது பள்ளி வாகனத்தில் நேருக்கு நேர் மோதியதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire