ரெயில்வே கேட் மூடல்


ரெயில்வே கேட் மூடல்
x
தினத்தந்தி 17 March 2021 1:46 AM IST (Updated: 17 March 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே கேட் மூடல்

விருதுநகர்,
விருதுநகர் வாடியான் தெருவில் லெவல் கிராசிங்கில் தண்டவாள சீரமைப்பு பணிகளுக்காக முன் அறிவுப்பு எதுவும் இன்றி ரெயில்வே கேட் மூடப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு ரெயில்வே கேட் மூடப்படும் என்று தெரிவிக்கப்படாத நிலையில் முன் அறிவிப்பு இல்லாததால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே லெவல் கிராங்சில் ரெயில்வே கேட் மூடும் போது ரெயில்வே நிர்வாகத்தினர் முன் அறிவிப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.

Next Story