சிவகங்கை மாவட்டத்தில் 69 சதவீத வாக்குகள் பதிவு
சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் 69 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது
சிவகங்கை
சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் 69 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
வாக்குப்பதிவு
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை மற்றும் மானாமதுரை தனி ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த ெதாகுதிகளில் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. சிவகங்கை மாவட்டத்தில் 69 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. 4 தொகுதிகளில் திருப்பத்தூரில் அதிகபட்சமாக 72.01 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்து. ஒவ்வொரு தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் விவரம் வருமாறு:
காரைக்குடி தொகுதி
மொத்த வாக்குகள்-3,17,041
பதிவானவை -2,09,916
ஆண்கள் -98,400
பெண்கள் -1,11,511
மற்றவர்கள்-5
சதவீதம் 66.22
திருப்பத்தூர் தொகுதி
மொத்த வாக்கு-2,91,677
பதிவானவை-2,10,037
ஆண்கள்-96,347
பெண்கள்-1,13,690
சதவீதம்- 72.01
சிவகங்கை தொகுதி
மொத்த வாக்கு-300634
பதிவானவை-197404
ஆண்கள்-90966
பெண்கள்-106438
சதவீதம்-65.60
மானாமதுரை(தனி)தொகுதி
மொத்த வாக்கு-277763
பதிவானவை-199637
ஆண்கள்-95313
பெண்கள்-143021
மற்றவர்கள்-3
சதவீதம்-71.87
Related Tags :
Next Story