மாவட்ட செய்திகள்

டிரைவரை மிரட்டி பணம் பறிப்பு + "||" + Intimidating the driver and extorting money

டிரைவரை மிரட்டி பணம் பறிப்பு

டிரைவரை மிரட்டி பணம் பறிப்பு
திருக்குறுங்குடி அருகே டிரைவரை மிரட்டி பணம் பறித்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏர்வாடி, ஏப்:
திருக்குறுங்குடி அருகே உள்ள நம்பிதலைவன் பட்டயத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் மாணிக்கராஜா (வயது 28). ஜீப் டிரைவர். சம்பவத்தன்று இவர் ஏர்வாடி கைகாட்டி பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தளவாய்புரம் காலனியை சேர்ந்த முத்துக்குமார் என்ற ஷில்பா குமார், மாணிக்கராஜாவிடம் மது அருந்த ரூ.200 கேட்டார். அதற்கு அவர் மறுத்தார். இதையடுத்து முத்துக்குமார் அரிவாளை காட்டி மிரட்டி, ரூ.200-ஐ பறித்தார். இதுபற்றி அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறிப்பு; வாலிபர் கைது
தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறிப்பு; வாலிபர் கைது
2. விவசாயி கவனத்தை திசை திருப்பி ரூ.1.40 லட்சம் பறிப்பு
விவசாயி கவனத்தை திசை திருப்பி ரூ.1.40 லட்சத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
3. கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. திண்டிவனத்தில் பரபரப்பு போலீஸ் போல் நடித்து தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறிப்பு கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
திண்டிவனத்தில் போலீஸ் போல் நடித்து தனியார் நிறுவன ஊழியரிடம் 2 பேர் பணத்தை பறித்து சென்றுவிட்டனர். இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
5. வடமாநில வாலிபரை தாக்கி செல்போன்- பணம் பறிப்பு
வடமாநில வாலிபரை தாக்கி செல்போன் மற்றும் பணம் மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர்.