இறகுப்பந்து போட்டி


இறகுப்பந்து போட்டி
x
தினத்தந்தி 8 April 2021 12:23 AM IST (Updated: 8 April 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

களக்காட்டில் இறகுப்பந்து போட்டி நடந்தது.

களக்காடு, ஏப்:
களக்காட்டில் யூனிக் கிளப் சார்பில் இறகு பந்து போட்டி நடந்தது. இதில் 36 அணிகள் கலந்து கொண்டன. போட்டியில் யூனிக் கிளப்பை சேர்ந்த முத்துவீரா, வேலு முதல் பரிசும், ஏர்வாடி ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த இண்டியாஸ், ஷேக் ஆகியோர் 2-வது பரிசும், ஏர்வாடி ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த அமீர், அப்துல் ஆகியோர் 3-வது பரிசும், களக்காடு யுனிஒன் கிளப்பை சேர்ந்த செல்வம், ராஜாராம் 4-வது பரிசும் பெற்றனர். இவர்களுக்கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டது.
1 More update

Next Story