விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்,
மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆதலால் பாதிப்பு எண்ணிக்கை 17,004 ஆக உயர்ந்துள்ளது. 16,680 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 104 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பரவலை கண்காணிக்க சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறினார்