மாவட்ட செய்திகள்

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அருகே 5 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது + "||" + Youth arrested with 5 kg cannabis

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அருகே 5 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அருகே 5 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அருகே 5 கிலோ கஞ்சாவுடன் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அருகே உள்ள ஜல்லடியன்பேட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்த வியாசர்பாடியை சேர்ந்த ஸ்பீடு கார்த்திக் (வயது 28) என்பவரை அம்பத்தூர் அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் இருப்பதால் வியாசர்பாடி போலீசாரிடம் சிக்காமல் இருக்க ஜல்லடியன்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அவரை வியாசர்பாடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 


தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் ஒரே நாளில் 453 நிலத்தரகர்கள் அதிரடி கைது
அசாமில் ஒரே நாளில் 453 நிலத்தரகர்கள் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளனர்.
2. பஸ் மோதி காவலாளி பலி
பஸ் மோதி காவலாளி பலியானார்.
3. வாணவெடிகள் இருந்த கார் வெடித்து சிதறியது 37 வீடுகள் சேதம்-உரிமையாளர் கைது
சாத்தான்குளம் அருகே வாணவெடிகள் இருந்த கார் வெடித்து சிதறியதில் 37 வீடுகள் சேதம் அடைந்தன. இதுதொடர் பாக உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
4. ஆப்கானிஸ்தானில் தொடர் குண்டுவெடிப்புகள்; 40 பேர் கைது
ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய 40 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
5. சிறுமியை அடித்துக்கொன்று உடலை ஆற்றில் வீசிய கொடூரம் கள்ளக்காதலனுடன் தாய் கைது
தஞ்சையில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 7 வயது சிறுமி அடித்துக்கொலை செய்யப்பட்டாள். இது தொடர்பாக சிறுமியின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து உள்ளனர்.