ஆம்பூரில் ெரயிலில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஆம்பூரில் ெரயிலில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 16 April 2021 4:19 PM GMT (Updated: 16 April 2021 4:19 PM GMT)

ஆம்பூரில் ெரயிலில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஆம்பூர்

ஆம்பூர் ெரயில் நிலையத்தில் ெரயில்வே பாதுகாப்புப் படை சப்-இன்ஸ்பெக்டர் மேகராஜா, சவுந்தர்ராஜன் ஆகியோர் நேற்று சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ெரயிலில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ரெயிலில் பெங்களூருக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. ரெயிலில் கடத்த முயன்ற சுமார் 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து ஆம்பூர் தாசில்தார் அனந்தகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். 

Next Story