மாவட்ட செய்திகள்

மாமனாரை தாக்கிய மருமகன் கைது + "||" + Arrested

மாமனாரை தாக்கிய மருமகன் கைது

மாமனாரை தாக்கிய மருமகன் கைது
மாமனாரை தாக்கிய மருமகன் கைது செய்யப்பட்டார்.
குளித்தலை
லாலாபேட்டை அருகே உள்ள பிள்ளாபாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல்பிள்ளை (வயது 60). இவருக்கும், குளித்தலை அருகே உள்ள கருங்கலாப்பள்ளியை சேர்ந்த இவரது மருமகனான செந்தில்குமார் (41) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து  வந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று கருங்கலாப்பள்ளியில் இறந்துபோன செந்தில்குமாரின் பெரியப்பா வீட்டு துக்க காரியத்திற்கு சென்ற தங்கவேல்பிள்ளையை செந்தில்குமார் திட்டி தாக்கி உள்ளார். இதுகுறித்து தங்கவேல்பிள்ளை கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுவிற்றவர் கைது
சாத்தூர் டவுன் போலீசார் மது விற்றவரை கைது செய்தனர்.
2. 10 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது
10 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்
3. வியாபாரிக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது
வியாபாரிக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது
4. புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
புகையிலை பொருட்கள் விற்றவரை கைது செய்தனர்.
5. மது விற்ற 17 பேர் கைது
சிவகாசி, சாத்தூர் பகுதியில் மதுவிற்ற 17 பேரை போலீசார் கைது செய்தனர்.