ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டார்.


ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டார்.
x
தினத்தந்தி 19 April 2021 7:40 PM GMT (Updated: 2021-04-20T01:10:51+05:30)

ராணுவ வீரர் தற்கொலை

சோமரசம்பேட்டை
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள கே.கள்ளிகுடியை சேர்ந்தவர் சிவா(வயது 42). ராணுவ வீரரான இவர் மராட்டிய மாநிலத்தில் பணிபுரிந்து வந்தார். திருமணமான இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தற்போது விடுமுறையில் அவர் ஊருக்கு வந்திருந்தார். இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று அவர் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராம்ஜிநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story