மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதல் + "||" + motor cycle

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதல்

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதல்
மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதியது.
தோகைமலை
தோகைமலை அருகே உள்ள தெலுங்கபட்டி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 52). இவர் மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மில்லில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் வழக்கம்போல் பணியை முடித்து விட்டு சுப்பிரமணி தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மணப்பாறையில் இருந்து குளித்தலை நோக்கி வந்த சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுப்பிரமணி படுகாயம் அடைந்தார். அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், சரக்கு ஆட்டோ டிரைவரான மணப்பாறை அருகே உள்ள மஞ்சம்பட்டி பகுதியை சேர்ந்த ரினோஅன்புராஜ் (42) என்பவர் மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதல்
மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதியது.
2. மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதல்
மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதியது.
3. மோட்டார் சைக்கிளில் சென்றவர், லாரி மோதி பலி
மோட்டார் சைக்கிளில் சென்றவர், லாரி மோதி பரிதாபமாக இறந்தார்.
4. மோட்டார் சைக்கிள்-டிப்பர் லாரி மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சாவு
ஹாவேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இறந்தனர். கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது இந்த சோகம் நிகழ்ந்து உள்ளது.
5. மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியது
மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியது