உடுமலைக்கு கொல்கத்தாவில் இருந்து கொண்டு வரப்பட்ட புதிய மின்கம்பங்கள்

உடுமலைக்கு கொல்கத்தாவில் இருந்து கொண்டு வரப்பட்ட புதிய மின்கம்பங்கள்
x
தினத்தந்தி 19 May 2021 4:35 PM GMT (Updated: 2021-05-19T22:05:47+05:30)

உடுமலைக்கு கொல்கத்தாவில் இருந்து கொண்டு வரப்பட்ட புதிய மின்கம்பங்கள்

உடுமலை
 உடுமலை நகராட்சியில் திருப்பூர் சாலை, தளி சாலை, எலையமுத்தூர் சாலை, ராஜேந்திரா சாலை, பழனி-பொள்ளாச்சி சாலை மற்றும் தாராபுரம் சாலை ஆகிய பகுதிகளில் ரூ..5 கோடியே 91 லட்சம் செலவில் தெருவிளக்குகள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக தற்போதுஒவ்வொரு மின்கம்பத்திலும் 2 மின் விளக்குகள் பொருத்துக்கூடிய 134 மின்கம்பங்கள் கொல்கத்தாவில் இருந்து லாரிமூலம் நேற்று  உடுமலைநகராட்சி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தது. 
இந்த மின்கம்பங்கள் கனரக லாரியில் இருந்து கிரேன் மூலம்இறக்கப்பட்டுநகராட்சி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Next Story